Annadanam for 500 people
July 22, 2025

ராம் ராம்

மனிதனுக்கு வாழ்க்கையில் மிகவும் தேவையானது அன்னம் என்பது யாவரும் அறிந்ததே..

இதில் வேதமே

*क्षुत् खलु वै मनुष्यस्य भ्रातृव्यः*

*{மனிதனுக்கு பசி தான் மிகப்பெரிய எதிரி}*  என கோஷிக்கன்றது .

ஆதாலால் இதைப்போன்ற வேதம் சொல்லும் கூற்றை கடைப்பிடிக்க வேண்டும் என ஆசைகளை மட்டுமே கொண்ட  நமது *இஷ்டா பூர்த்த கைங்கர்ய சாரிடபுள்   டிரஸ்ட்*

இவ்விஷயங்களை மனதில் கொண்டு வருகிற *ஆடி 8 ம்தேதி ஜூலை 24 ம்தேதி வியாழக்கிழமை அன்று ஆடி அமாவாசை* மிக உயர்ந்த நாள் இந்நாளில் தானதர்மங்கள் செய்தால் அளவுகடந்த புண்யங்களை பெறலாம் அதிலும் அன்னதானம் செய்வது ( அதுவும் ஏழை எளியோர்களின்) பசி தீர்த்தால் எண்ணில் அடங்காத புண்யத்தை கிடைக்கப்பெறலாம் என ஶாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இந்த உயர்ந்த நாளை முன்னிட்டு நமது    டிரஸ்ட் மூலமாக  மதியம் *11 மணிக்கு* 500 பேருக்கு *அன்ன தானம்*  நடைபெற உள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

Dr S. (அனந்த) நாராயண கனபாடிகள். மானேஜிங் டிரஸ்டி

 

Ram Ram!!

It is well known that food is the most essential for human life. The Vedas proclaim:

*”क्षुत् खलु वै मनुष्यस्य भ्रातृव्यः”* (Hunger is indeed man’s greatest enemy).

Our *Ishta Poortha Kainkarya Charitable* Trust devotedly adheres to such Vedic statements and desires to practice them too.

Especially, feeding the hungry i.e, doing *Annadana* will grant one great merits. With this in mind, we are pleased to announce that, on *THURSDAY  JULY 24, 2025 (AADI. 8), on the auspicious AADI AMAVASAI, our trust will be conducting Annadanam for 500 people at *11 AM.*

Ram Ram!!

Yours

Dr. S. (Anantha) Narayana Ganapatihal.

Managing Trustee.